
திரு. மரங்களானவன் அவர்களுடன் இணைந்து பசுமை பணி முயற்சிகளில் நேரடி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் Kisaancart பெருமிதம் கொள்கிறது.
We are proud to collaborate with Thiru. Marangalanavan, a passionate environmentalist whose commitment to nature has led to the planting of over 5,000 trees!